10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கு நான்காவது கணனி…..[:]

[:ta]

அத்தியார் இந்துக்கல்லூரியின் கணனி அறையில் ஆகக் குறைந்தது 10 கணனிகள் தேவை என்பதன் அடிப்படையில் நான்காவது கணனியும் இன்று 13.1.2018 பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வதியும் நீர்வேலி தெற்கு பருத்தித்துறை வீதியைச்  சேர்ந்த திருமதி காராளசிங்கம் மற்றும்  மகள் சுனிதா மகன் முருகதாஸ் -ஜேர்மனி ஆகியோர் இணைந்து 70 000 ரூபா பெறுமதியான மேசைக்கணனி ஒன்றினை பாடசாலை அதிபரிடம் அவர்களது உறவினர் மூலம் கையளிக்கப்பட்டது. (நன்றி திருமதி காராளசிங்கம் குடும்பத்தினர்.)

[:]

0 Comments