10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கு 5 ஆவது கணனி கிடைத்தது…..[:]

[:ta]

அத்தியார் இந்துக்கல்லூரிக்கு பத்து கணனிகள் ஆகக் குறைந்தது தேவை என்பதன் அடிப்படையில் ஐந்தாவது கணனி இன்று 16.01.2018 செவ்வாய்க்கிழமை கனடாவில் வதியும் பழைய மாணவர்களான திருமதி செல்வராணி  மகாமத்மசீலன் அவரது பிள்ளைகளான மாலதி மற்றும் மதன் ஆகியோரது அன்பளிப்பில் 70 000  ரூபா பெறுமதியான மேசைக்கணனி ஒன்று அவர்களது உறவினரான திருமதி றுக்மணி  ஆனந்தவேல் அவர்களால் பாடசாலை உப அதிபரிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி குடும்பத்தினருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

[:]

0 Comments

Leave A Reply