newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கு பழையமாணவன் உதவி[:]

[:ta]

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின் அடிப்டையில் பாடசாலையின் பழைய மாணவனும் தற்போது கனடாவில் வசிப்பவருமான நீர்வேலி தெற்கை சேர்ந்த திரு.நடராஜா ஸ்ரீரங்கன் தனது தந்தையார் அமரர் சி.நடராஜா ஞாபகார்த்தமாக தனது உறவினரான அத்தியார் இந்துவின் முன்னாள் உபஅதிபர் திரு.ஐ.சிவராஜா அவர்கள் மூலம் பாடசாலை அதிபரிடம் 150 000 ரூபா பெறுமதியான 20 ஒலிபெருக்கிகளும் கையளிக்கப்பட்டது. வாழ்த்துக்கள் திரு.ஸ்ரீரங்கன் அவர்களே…….

[:]

0 Comments