[:ta]அத்தியார் இந்துக்கல்லூரி -விளையாட்டுப்போட்டி 2018[:]
[:ta]
அத்தியார் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 06.02.2018 செவ்வாய்க்கிழமை பி.ப 2.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள மேற்படி விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் வலயத்தினைச் சேர்ந்த உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.சண் தயாளன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களையும் பெற்றோர்களையும் நலன்விரும்பிகளையும் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Wish you all the best