10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிச் சமூகத்தின் நன்றிநவிலல்[:]

[:ta]

அத்தியார் இந்துக்கல்லூரியின் கணனியின் நிலை தொடர்பாக எமது இணையத்தில் வெளிவந்த செய்தியினை கருத்தில் எடுத்து உடனடியாக பத்துக்கணனிகளையும் வழங்கிய எமது நீர்வேலி உறவுகள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக. உங்களின் இந்த வேகமான நடவடிக்கையால் எமது கிராம மாணவர்கள் எந்தவிதமான தாமதமும் இன்றி கணனிகள் அனைத்தினையும் பயன்படுத்தி வருகின்றனர். மேற்படி தங்கள் நடவடிக்கை தொடர்பாக பாடசாலை அதிபரினால் நன்றி நவிலல் கடிதம் தரப்பட்டுள்ளது. கணனி வழங்கும் செயற்பாடுகளில் செயற்பட்ட அனைவரையும் பாராட்டுகின்றோம். அதிபரின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply