[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கு 3 கணனிகள் அன்பளிப்பு [:]
[:ta]
அத்தியார் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான நோர்வேயில் வசிக்கும் கணபதிப்பிள்ளை புண்ணியமூா்த்தி (பாபு) என்பவா் பாடசாலைக்கு மூன்று கணினித்தொகுதிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளாா். அத்துடன் (03.08.2018) வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணைப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை வழங்கி கௌரவித்தார். எமது கிராமத்தின் மாணவர்களின் கணனி அறிவினை மேம்படுத்துவதற்கு திரு பாபு அவர்கள் செய்த இந்த பேருதவி போற்றுதலுக்கு உரியது. வாழ்த்துக்கள் புண்ணியமூா்த்தி (பாபு) அவர்களே…
[:]
0 Comments