10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரி – கிரிகெட் ஆடைக்காக உதவி[:]

[:ta]

(மீள் பதிவு – ஞாபகப்படுத்தலுக்காக )

அத்தியார் இந்துக்கல்லூரியின் கிரிகெட் விளையாட்டுத் துறையினை விருத்தி செய்யும் நோக்கில் 63 000 ரூபா நிதியினை கனடாவில் வதியும் பழைய மாணவன் திரு.பொன்னுத்துரை இராஜேந்திரன் அவர்கள் அன்பளிப்புச்  செய்துள்ளார். கிரிகெட் ஆடை மற்றும் சப்பாத்து தொப்பி என்பன ஒரு மாணவருக்கு கிடைக்கும் படியாக 15 பேருக்குரிய உடைத்தொகுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதியனை வழங்கிய பழைய மாணவர் திரு.பொன்னுத்துரை இராஜேந்திரன் அவர்களுக்கு பாடசாலைச் சமூகம் சார்பாக  நன்றிகள் 

[:]

0 Comments

Leave A Reply