10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கு இணைய வசதி (internet)[:]

[:ta]

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் நீர்வேலி மாணவர்களின் கணனி அறிவினை மேம்படுத்தும் நோக்கில் நோர்வே நாட்டில் வதியும் திரு புண்ணிய மூர்த்தி (பாபு) அவர்கள் இணைய வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அத்துடன் மாணவர்கள் பயன்படுத்தும் இணையத்திற்கான கட்டணத்தினை மாதாந்தம் தொடர்ச்சியாகவும் வழங்க முன்வந்துள்ளார்.  நீர்வேலி மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறையுடன் செயல்படும் திரு.புண்ணியமூர்த்தி அவர்களை ஊர் மக்கள் சார்பாக வாழத்துகின்றோம்.

[:]

0 Comments