10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியார் இந்துக்கல்லூரி அபார சாதனை -இரு 9A சித்திகள்

கா.பொ.த (சாதாரண) தர ப்பரீட்சை(O/L) பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. இரு மாணவர்கள் 9A சித்திகளைப்பெற்றுள்ளனர். நீர்வேலி வடக்கு பன்னாலை பிரதேசத்தில் வதியும் செல்வன் காவியன் செல்வி சதுர்ஜிகா ஆகிய இருவருமே 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.  அத்துடன் நீர்வேலி கந்தசுவாமி கோவிலடியில் வதியும் செல்வன் சாருஜன் 8 AB சித்தியினையும்   செல்வி செலஸ் ரீனா   6 AB2C  சித்தியினையும் பெற்றுள்ளனர். மேலதிக பெறுபேறுகள் தெரிய வரவில்லை. எனினும் மேற்படி மாணவர்களுக்கும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கும்   அவர்களை வழிகாட்டிய அதிபர் ஆசிரியர்களுக்கும் இணையம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது. வாழ்த்துக்கள் அத்தியார் இந்துக் கல்லூரி.

கா.பொ.த (சாதாரண) தர ப்பரீட்சை(O/L) பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. இரு மாணவர்கள் 9A சித்திகளைப்பெற்றுள்ளனர். நீர்வேலி வடக்கு பன்னாலை பிரதேசத்தில் வதியும் செல்வன் காவியன் செல்வி சதுர்ஜிகா ஆகிய இருவருமே 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.  அத்துடன் நீர்வேலி கந்தசுவாமி கோவிலடியில் வதியும் செல்வன் சாருஜன் 8 AB சித்தியினையும்   செல்வி செலஸ் ரீனா   6 AB2C  சித்தியினையும் பெற்றுள்ளனர். மேலதிக பெறுபேறுகள் தெரிய வரவில்லை. எனினும் மேற்படி மாணவர்களுக்கும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கும்   அவர்களை வழிகாட்டிய அதிபர் ஆசிரியர்களுக்கும் இணையம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது. வாழ்த்துக்கள் அத்தியார் இந்துக் கல்லூரி

0 Comments

Leave A Reply