10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரியில்3 A சித்தி[:]

[:ta]2018 ஆம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகள் 30.12.2018 அதிகாலை வெளியாகியது. அதில் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் வர்த்தகப்பிரிவில் செல்வி கிருசாந்தினி தர்மகுலசிங்கம் 3 A சித்தி பெற்றுள்ளார். இவரை எமது இணையம் பாராட்டி வாழ்த்துகின்றது. ஏனைய மாணவர்களின் விபரங்கள் தொகுப்பு வெளிவரும்.நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயகுரு சோமதேவக்குருக்கள் சாருகேசினி உயர்தரப்பரீட்சையில் வர்த்தகப்பிரிவில் 3A சித்தி பெற்றுள்ளார். இதனை விட நீர்வேலியில் பல மாணவர்கள் 3 A சித்தி பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

 [:]

0 Comments

Leave A Reply