10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரி இல்லமெய்வல்லுநர் போட்டி 2014

4-680x360அத்தியார் இந்துக்கல்லூரியின் இந்தஆண்டுக்கான வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி வெள்ளிக்கிழமை 21.02.2014 பி.ப 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

A5 Notties

0 Comments