[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கு 10 இலட்சம் ரூபா உதவி[:]
அரசாங்கத்தின் கம்பரெலியா திட்டத்தின் கீழ் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு சுமார் 10 இலட்சம் ரூபா நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் வலைப்பந்தாட்ட மைதானமும் கரப்பந்தாட்ட மைதானமும் புனரமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குண்டு மற்றும் தட்டு எறிதலுக்கான அமைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments