10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்கள் கிரிகெட் போட்டியில் வெற்றி[:]

[:ta]

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி க.பொ.த உயர்தரம் 2021 பிரிவு மாணவர்களுக்கும் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி க.பொ.த உயர்தரம் 2021 பிரிவு மாணவர்களுக்கும் இடையில் 26.07.2019 அன்று நடைபெற்ற 12 ஒவர்கள் கொண்ட போட்டியில் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்றது.  அத்தியார் அணிக்கான கிரிகெட் ஆடைகள் மற்றும் சப்பாத்துக்களுக்காக கனடாவில் உள்ள பழைய மாணவர் நிதியுதவி செய்திருந்தமையை இங்கு நினைவு கூரவிரும்புகின்றோம். வாழ்த்துக்கள் அத்தியார் இந்துக்கல்லூரி அணி.

[:]