newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]அத்தியார் இந்துக் கல்லூரிக்கு மூன்றாவது கணனி…..[:]

[:ta]

அத்தியார் இந்துக் கல்லூரிக்கு  பத்துக்கணனிகள் தேவை என்பதன் அடிப்படையில் மூன்றவதாக கணனி ஒன்று இன்று 08.01.2018 அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் வதியும்  பழைய மாணவி செல்வி ஜீவனா அவர்கள் ரூபா 75 000 செலவில் பாடசாலை அதிபரிடம் மேசைக்கணனியை அன்பளிப்புச் செய்துள்ளார். அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 [:]

0 Comments