10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக் கல்லூரி மாணவர்கள் -சாதனை [:]

[:ta]யா/அத்தியார் இந்துக் கல்லூரி நீர்வேலி சுற்றாடல் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட தங்கவர்ணப் பரீட்சிப்பில் ஐந்து மாணவர்கள் சித்தியடைந்து ஐனாதிபதி பதக்கத்துக்கு தெரிவாகியுள்ளனர் இவர்கள் கல்லூரிக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

 

 [:]

1 Comment

  1. வணக்கம், நாம் வாழும் சுற்றாடலும்,சுகாதாரமும் நன்கு இருப்பதற்கு நாமே நல்லவற்றை செய்யவேண்டும். இந்தவகையில் பரிட்சையில் சித்தி பெற்று பாராட்டு பெற இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.