அத்தியார் இந்துக் கல்லூரியின் ”பாண்ட்” வாத்தியக் குழுவினருக்கு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவி
நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி ”பாண்ட்” வாத்தியக் குழுவினரின் புதிய ஆடைக் கொள்வனவிற்காக 75 ஆயிரம் ரூபாவினை இலண்டனில் வதியும் திரு.மா. திருவாசகம் அவர்கள் தனது சொந்தச் செலவில் வழங்கியுள்ளார். திரு.மா.திருவாசகம் அவர்களை பாராட்டுகின்றோம்.
Nanri sasi