newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

அத்தியார் இந்துவிற்கு வர்ணம்பூச இன்னொரு பழைய மாணவன்[:]

(14.03.2018 வெளியான செய்தி -ஞாபகப்படுத்தலுக்காக)

அத்தியார் இந்துவிற்கு வர்ணம்பூச இன்னொரு பழைய மாணவன் உதவி செய்துள்ளார். அத்தியார் இந்துவின் பழைய மாணவனும் தற்போது இலண்டனில் வதிபவருமான திரு தனபாலசிங்கம் சரத்சந்திரன் அவர்கள் 100 000 ரூபா நிதியினை பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். தனது தந்தை அமரர் நல்லையா தனபாலசிங்கம் மற்றும் தனது தாயார் சுகுணா ஞாபகார்த்தமாக மேற்படி நிதியினை நீர்வேலி தெற்கில் வதியும் அவரது உறவினரான திருமதி ருக்குமணி ஆனந்தவேல் மூலமாக ஓரு இலட்சம் ரூபா நிதியினை வழங்கியுள்ளார். நன்றியுடன் பாராட்டுக்கள் திரு சரத்சந்திரன் அவர்களே.

[:]

0 Comments