newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]அத்தியார் இந்துவிற்கு 6 ஆவது கணனி…..[:]

[:ta]

   அத்தியார் இந்துவின் கணனி அறை புதுப்பொலிவு பெற்று வருகிறது. கனடாவில் வதியும் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த பழைய மாணவனான இராசரத்தினம் மோகன் குடும்பத்தினர் 70 000 ரூபா பெறுமதியான மேசைக்கணனி ஒன்றினை அவரது உறவினரான பவானி களஞ்சியத்தினை சேர்ந்த இராசலிங்கம்( உதயன் ) அவர்களால் 16.1.2018 பாடசாலையின் உப அதிபரிடம் கையளிக்கப்பட்டது. நன்றி திரு மோகன் குடும்பத்தினர்.

[:]

0 Comments