10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும்[:]

[:ta]

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 22.09.2018 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லூரி முதல்வர் திரு. கு. ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் உயர்திரு. சங்கர் பாலச்சந்திரன் (இந்திய துணைத்தூதுவர் – யாழ்ப்பாணம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தியாகராஜா நிரோஜ் (தவிசாளர்  வலி கிழக்கு பிரதேச சபை ) பிரதிக்கல்விப்பணிப்பாளர் தங்கவேலு பால்ராஜ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

[:]

0 Comments