10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியார் மைதானத்திற்கு இரண்டு இலட்சம் ஒதுக்கீடு

DSCN0175வடமாகாண கல்வியமைச்சு இரண்டு இலட்சம் ரூபாவினை அத்தியார் இந்துக்கல்லூரிக்கென ஒதுக்கியுள்ளது. எதிர்வரும் 13.02.2015 அன்றுநடைபெறவுள்ள இல்ல மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு மைதான வேலைகள் நடைபெற்றுவருகிறது.(மேலதிக படங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்க)

DSCN0198

DSCN0193DSCN0189DSCN0188DSCN0186DSCN0182DSCN0178DSCN0177DSCN0176DSCN0175

2 Comments

  1. Good to see progress. Thanks for posting this Sasi.

  2. நல்ல விடயம் ஆனால் எமது மைதானம் நிரந்தரமாக (தொடர்ச்சியாக)பாரமரிக்கபட்டால் மாவட்டத்தின் முதல்தரமான மைதானமாக மாற்ற முடியும் அதன் மாவட்டத்தின் பல விளையாட்டு நிகழ்ச்சிகளைநடாத்த முடியும் அதன் மூலம் கிராமத்தின் வளர்ச்சியையும் இளைஞர்களின் நல்ல அரோக்கியமான வழியை காட்டமுடியும் கிராமத்தின் பொருளாதாரம் மேம்படும் இதற்கான நிதியை புலம்பெயர் எம்மவர்களின் ஒருகினைப்பதன் முலம் (சமுக வலைதளங்களின் முலம் ) பெற்று கொள்ள முடியும்

Leave A Reply