10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார்- வகுப்பறை ஒலிபெருக்கிகள் பழுதடைந்த நிலையில்……[:]

[:ta]

அத்தியார் இந்துக்கல்லூரியில் காணப்படும் வகுப்பறைகளில் அறிவிப்புக்களுக்காக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி செயலிழந்துள்ளது. 23 வகுப்பறைகளில் காணப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் செயற்படமுடியாதுள்ளன. மாணவர்களின் நலன்கருதி அதனை மீள இயங்க வைப்பதற்கு உதவிபுரியுமாறு பழைய மாணவர்களிடம் பாடசாலை நிர்வாகம் கோரியுள்ளது.  உத்தேச மதிப்பீடு 150 000 ரூபா. மேலதிக விபரங்களுக்கு பாடசாலை தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்க. இல 021 223 0499

[:]

0 Comments

Leave A Reply