[:ta]அத்தியார்- O/L – முழுமையான பெறுபேறுகள்[:]
[:ta]
2017 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் நடைபெற்ற க.பொ.த.(சா.த) பரீட்சையின் பெறுபேறு வெளியாகியுள்ள நிலையில் அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்கள் சித்திவீதம் அதிகரித்துள்ளது. மொத்தமாக 63 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். 38 மாணவர்கள் A/L வகுப்பிற்கு செல்லவுள்ளனர். மொத்தமாக 61 % சித்தியடைந்துள்ளனர். சித்தியடையாத மாணவர்களில் 10 க்கு மேற்பட்ட மாணவர்களில் நிபந்தனையுடன் A/L வகுப்பிற்கு செல்லவுள்ளனர். இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் அத்தியார் இந்துக்கல்லூரி கடந்த வருடங்களை விட பெரியளவு அதிகரிப்பினை பெற்றுள்ளது.
முதன்மை பெறுபேறுகள் வருமாறு
1)M.பிரவணன் – 8 A , C
2) V.கவிதாசன் – 8 A ,S
3) K.நிரோஜன் – 8 A
4) K.மதுரா – 5 A , 2 B ,C , S
5) T. சுமிர்தன் – 5A ,B , 3 C
6) K.திருமாறன் – 5 A , B , C ,S
7) T.கோபிராம் – 4 A , 4 B , C
8) S.லயன்சிகா – 3 A, 3 B , 2 C
9) P.கிருசாயினி -3 A , 3B ,2 C
10) K.கஜீனா -3A , B , 3 C, 2 S
11)R.கஜனி – 3A ,4 C , 2 S
12) S.மதுசனா -2A ,B ,4 C , 2S
13) R.சங்கவி – 2A , 2B ,2 C ,2S
14) J.யதுர்சன் – 2 A , 3 B ,2 C ,2 S
15 ) E. லவன் -2 A , 3 B ,2 C ,2 S
16) Y. சுகந்தன் – 2A , 3 B , 3 C
அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக……………………
[:]
Congratulations and wishes to all the students and teachers at AHC. Keep up the good work.