10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியாா் இந்துக் கல்லூாியில் சதுரங்க வெற்றியாளா் தினம்

யா/அத்தியாா் இந்துக் கல்லூாியில் 12.11.2015 பி.ப 1.00 மணியளவில் சதுரங்க வெற்றியாளா் தினம் பிரதான மண்டபத்தில் மிகவும் விமா்சையாக கொண்டாடப்பட்டது.இந் நிகழ்விற்கு விருந்தினா்கள் திரு.குணரட்ணம்(பழைய மாணவன்), திரு.சசிக்குமாா்(முன்னைநாள் உடற்கல்வி ஆசிரியா்) ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா். இந் நிகழ்வு செல்வன்.வாசகன் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வின் ஆதாரமாக ”அத்தியாா் இந்துவின் சதுரங்கன்” எனும் நூலும் கல்லூாி சமூகத்தினரால் வெளியிடப்பட்டது. இங்கு சதுரங்க வெற்றியாளா் 34 பேருக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டன.

12239934_1713980898833939_854675025933600639_n

12249753_1713981022167260_3060825748731542762_n12250004_1713981018833927_5847540011660742363_n12246840_1713984985500197_6845429969098389287_n12111971_1713980788833950_7115689737364840907_n12065850_1713984758833553_4310435313218754893_n

0 Comments