10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அனைத்து பாடசாலை அதிபர் , ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்!![:]

[:ta]

முதலாம் தவணை விடுமுறை முடிந்து இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ் சிங்கள பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் இதன்போது பாடசாலை அதிபர்கள் பின்னபற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாக கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.இதன்படி தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பமான கால நிலையால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் அதிபர்களுக்கு விசேட அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் தவணை விடுமுறை முடிந்து இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ் சிங்கள பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் இதன்போது பாடசாலை அதிபர்கள் பின்னபற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாக கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பமான கால நிலையால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி
அமைச்சினால் அதிபர்களுக்கு விசேட அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments