10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அனைவரும் வருக! கதிர்காமச் செவ்வேள் கருணை பெறுக!![:]

[:ta]நாளை ஸ்கந்தசஷ்டி பெருவிழா – மாவிரதம் ஆரம்பநாள் 20.10.2017 வெள்ளிக்கிழமை..

பகல் 12மணிக்கு,
நீர்வேலி  செல்லக்கதிர்காம கதிர்காம வடிவ அலங்கார மங்கள தோரணவாயில் கும்பாபிஷேகம்..

சிவாச்சார்யர்கள், சின்மயாமிஷன் ஸ்வாமி ஜாக்ரத்சைதன்யா உள்ளிட்ட துறவியர்கள், ஆன்மீகத்தலைவர்கள் கலந்து சிறப்பிப்பார்கள்..

செந்தமிழ்ச்சொல்லருவி சிரேஷ்ட விரிவுரையாளர் ச.லலீசன் அவர்களது ஆன்மீக விழிப்புரை இடம்பெறும்…

ஆவணமாக கோயிற்சிறப்பு பேசும் சிறு நூல்வெளியீடு இடம்பெறும்..

நீர்வைக் கதிர்வேற் பெருமானின் அற்புதத்தின் 1917- 2017 நூற்றாண்டை கொண்டாடுவோம்..

அனைவரும் வருக! கதிர்காமச் செவ்வேள் கருணை பெறுக!!

[:]

0 Comments

Leave A Reply