[:ta]அன்னையர் தின வாழ்த்துக்கள் 2019[:en]அன்னையர் தின வாழ்த்துக்கள் 2014[:]
“My Mom Is My World ”அம்மா என் உலகம்”இன்று அன்னையர் தினம் (12.05.2019).
உங்க அம்மாவுக்கு என்ன ”surprise gift” ரெடி பண்ணிருகிங்க??? உண்மையை சொல்லனும்னா , அம்மாவை கட்டிபிடிச்சு அன்பா ஒரு முத்தம் கொடுத்தாலே அது எல்லா பரிசுகளையும் விட அவங்களுக்கு அதிக சந்தோசத்த கொடுக்கும்.. அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்தை கட்டாயம் சொல்லுங்கள்.. வருஷம் முழுக்க நமக்காக அனைத்தையும் செய்யும் அம்மாவுக்கு தினமும் நாம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்வதில்லை.. சிலர் கூச்சப்படுவர் சொல்வதற்கு..இந்த நாளை பயன்படுத்தியாவது அன்னைக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே உருவாகிய ஒருநாள் இது.. ஆக வெட்கப்படாமல் கூச்சப்படாமல் அன்னையர் தின வாழ்த்தை சொல்லுங்கள் உங்க அம்மாவுக்கு.. என் அன்னைக்கும் உலகின் அனைத்து அன்னைகளுக்கும் எமது இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. உங்கள் அன்னைக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கவிதைகளை இங்கே பதியவும்.. நாளை பதிவேற்றம் செய்கிறோம்.. நன்றி!
“My Mom Is My World ”அம்மா என் உலகம்”இன்று அன்னையர் தினம் (11.05.2014).

உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே – தன் உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே
விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
http://www.youtube.com/watch?v=NovCNFS1O1M
Lyrics: Vairamuthu
அம்மா என்றா சும்மாவா ?
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வத்தில்’ தொடங்கி இன்றுவரை பெற்றோரின் முக்கியத்துவத்தை, குறிப்பாக தாயின் மகத்துவத்தை உணர்த்திய கவிதைகளும் பாடல்களும் பல, கீழே உள்ளவை அவற்றுள் சில;
எம்.ஜி.ஆர் காலத்தில் வந்த ‘தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை,எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’ என்ற பாடல்.
பின்பு, ரஜனிகாந்த் காலத்தில் வந்த ‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே’ பாடல். அதன் பின்பு வந்த ‘அம்மா,அம்மா என் ஆருயிரே’ என்றோர் பாடல்.
வைரமுத்து அவர்கள் எழுதி உன்னிகிரிஷ்ணன் அவர்கள் அழகாக பாடியிருக்கும் ‘உயிரும் நீயே, உறவும்நீயே’ போன்ற பாடல்கள் எம்மை என்றும் முணுமுணுக்க வைத்த போதிலும், அம்மாவின் உண்மையான மகத்துவம் எம்மால் உணரப்பட்டாத என்பது கேள்விக்குறி !
ஆக மொத்தம் ‘அன்னையும் பிதாவும் பின்னடிக்கிடைஞ்சல்’ என்ற நிலை உருவாகாவிட்டால் அதுவே எம்மை பெற்றோர்க்கு கிடைத்த பெரு வெற்றி.
அம்மா என்றால் சும்மாவா?
இப்படிப்பட்ட கவிதைகள் என் இதயத்தை அப்படியே உருகவைக்கிறது.