10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அபிவிருத்தி

                 “பாரம்பாரிய கலாச்சார பண்பாடுகளுடன் கூடிய கிராமமாக நீர்வேலியை நிலைக்கச்செய்தல்”

நீர்வேலி பிரதேசம்

நீர்வேலி கிராமமானது நீர்வேலி தெற்கு நீர்வேலி வடக்கு நீர்வேலி மேற்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய கிராமமாக விளங்குகின்றது இது வடக்கே சிறுப்பிட்டியையும் கிழக்கே கடனீரேரியையும் தெற்கே கோப்பாயையும் மேற்கே உரும்பிராயையும் ஊரெழுவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.