10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அமரர் செ.பரணிதரின் 10ஆம் வருட ஞாபகார்த்த கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி

jjjjjjjjjjjjjjjjjjjjhhhhhhhhhhhhjjjjjjjஅமரர் செ.பரணிதரனின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் (Over Game) இறுதிப்போட்டியானது 25-05-2013 சனிக்கிழமை மாலை 7மணிக்கு நீர்வேலி தியான வைரவர் முந்தலில்; நடைபெறவுள்ளது. இப்போட்டியின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக் கழகத்தின் வணிகத்துறை பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்து சிறப்பிக்கவுள்ளார். இறுதிப்போட்டியில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற விறுவிறுப்பான சுற்றுப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அ.ரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகமும் கோண்டாவில் துர்க்கா விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன. மேலும் மூன்றாம் இடத்திற்கான போட்டியும் கண்காட்சிப் போட்டியொன்றும் நடைபெறவுள்ளது.

jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

0 Comments