10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]அமரர் துவாரகன் ஞாபகார்த்த வளைவு திறப்புவிழா[:]

[:ta]

  கடந்த வருடம் இவ்வுலகை விட்டு மறைந்த பாலகன் அமரர் பிரபாகரன் துவாரகன் ஞாபகார்த்தமாக அவர்களுடைய பெற்றோர்களான பிரபாகரன் தனுசா தம்பதியினர் நீர்வேலி தெற்கு ஒல்லை வேம்படி ஞானவைரவர் ஆலய முன்றலில் வளைவு ஒன்றினை அமைத்துள்ளனர். அதனுடைய திறப்பு நிகழ்வு 23.04.2019 செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி முதல் காலை 8.00 மணிவரையுள்ள வேளையில் திறந்துவைக்கப்படவுள்ளது. மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றனர் அமரர் துவாரகன் அவர்களின் குடும்பத்தினர்

 

[:]

0 Comments

Leave A Reply