10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அமரர் பிச்சுக் குருக்கள் -ஞாபகார்த்த விழாவும் மலர்வெளியீடும்[:]

[:ta]

நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் தேவஸ்தான முன்னாள் ஆதீன கர்த்தர் அமரர் சு.ஆபத்தோத்தாரணக் குருக்களின் நினைவு நூலாகிய ஆபத்தோத்தாரணம் என்ற நூலின் வெளியீட்டு விழா 05.03.2017 ஞர்யிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறை விரிவுரையாளர் கலாநிதி ம.பாலகைலாசநாத சர்மா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையை வேதாகம ஞானபாஸ்கரன் தா.மகாதேவக்குருக்களும் அருளுரையை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் சிறப்புரைகளை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஆசிரியர் சைவப்புலவர் ஏ.அனுசாந்தன் ஆகியோரும் நூல் வெளியீட்டுரையை பிரம்மஸ்ரீ ப.சிவானந்தசர்மாவும் (கோப்பாய் சிவம்) ஆற்றினர்.

 [:]

0 Comments

Leave A Reply