10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அமைதியான முறையில் நடைபெற்ற நீர்வைக்கந்தன் கொடியேற்றம்

15.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஸ்டியின் முதல் நாள் கொடியேற்றத்துடன் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. கொரனா பீதியினால் இறுக்கமான நடைமுறைகளுடன் நடைபெற்ற மேற்படி திருவிழாவில் மிக குறைவான பக்தர்களே வருகைதந்திருந்தனர்.

0 Comments