10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அரசகேசரிப்பிள்ளையாரின் வருடாந்த உற்சவம்….

2661-lord-ganesha-idol-in-pநீர்வேலியின் மிகத்தொன்மை வாய்ந்ததும் அருள்மிக்கவருமான எம் அரசகேசரிப்பெருமானின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 06.09.2016 செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 16.09.2016 அன்று நிறைவடையவுள்ளது. கொடியேற்றத்திருவிழா  காலை 9.00 மணிக்கு வசந்த மண்டபப்பூஜையும் 11.00 மணிக்கு கொடியேற்றமும் இடம்பெறும்.1212

pof133

0 Comments

Leave A Reply