10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அரசகேசரிப்பிள்ளையாரில் கணபதிஹேமப்பெருவிழா-2014

downloadநீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாரில் கணபதிஹேமப் பெருவிழா எதிர்வரும் 14.08.2014 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி  நடைபெறவுள்ளது.மேற்படி விழாவிற்கு அனைத்து அடியார்களும் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் ”என நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

0 Comments

Leave A Reply