10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அரசகேசரிப்பிள்ளையாரில் குருமாற்ற விசேடயாகம்

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் குரு மாற்றம் விசேடயாகம் எதிர்வரும் 02.08.2016 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அனைத்து அடியார்களையும் கலந்துகொண்டு அருள்பெறுமாறு அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13781996_10208515742442552_418310272477188109_n

0 Comments