நிகழும் துர்முகி வருடம் ஆவணித்திங்கள் 5ம் நாள் 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு கணபதி கோமம் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற விநாயகப்பெருமான் அருள்பாலித்துள்ளார். அனைத்து அடியார்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு திருவருளைப்பெறுவீராக.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments