10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் இன்று நடைபெற்றது

3 மார்கழி மாதநிறைவில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் நடைபெறுவது வழமையாகும்.இவ்வாண்டுக்கான திருவாசகமுற்றோதல் இன்று சனிக்கிழமை காலைமுதல் மாலைவரை நடைபெற்றது.

j

0 Comments

Leave A Reply