[:ta]ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலுயத்தில் தீப பூஜை 24.10.2018 புதன்கிழமை நடைபெற்றது.(படங்கள் சிந்துக்கேய சர்மா)
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments