[:ta]
நீர்வேலி ஸ்ரீ அரசகேசரிப்பிள்ளையார் கோவிலில் ஏவிளம்பி வருட மாணவளக் கோலமும் வைகாசி மாத மகேஸ்வர பூஜையும் 08.06.2017 அன்று நடைபெறவுள்ளது. அனைத்து அடியார்களையும் கலந்து கொண்டு இறைவன் திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments