[:ta]அரசகேசரி விநாயகனுக்கு கொடியேற்றம்[:]
[:ta]14.09.2018 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் நீர்வேலி மத்தியில் வீற்றிருக்கும் அரசகேசரிப்பிள்ளையாருக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது. தேர்த் திருவிழா 23.08.2018 ஞாயிற்றுக் கிழமையும் (வசந்த மண்டப ஆராதனை காலை 6.00 ) தீர்த்தத் திருவிழா 24.08.2018 திங்கட் கிழமையும் இடம்பெறவுள்ளது.
0 Comments