10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அரசகேசரி விநாயகன் – வசந்தமண்டப ஆராதனை காலை 6.00 மணி[:]

[:ta]அரசகேசரி விநாயகனின் தேர்த்திருவிழா காலை 6.00 மணியில் இருந்து மதியம் 12.00 மணிவரை நேரலை இடம்பெறும். நீர்வேலி புலம் பெயர் உறவுகளே காணத்தவறாதீர்கள்.
www.newneervely.com

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு வசந்தமண்டப ஆராதனையும் காலை 9.00 க்கு தேர் வீதி வலம் வருதலும் இடம்பெறும்.[:]

0 Comments

Leave A Reply