10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அரசகேசரி விநாயகர் அடியார்களே இது உங்கள் கவனத்திற்கு

3அரசகேசரி விநாயகர் அடியார்களே எதிர்வரும் ஆவணி மாதம் நடைபெறவுள்ள ஆலயத்தின் மஹோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் தடைப்பட்டுள்ள வேலைகளை முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.தற்போது நிதித்தட்டுப்பாடு காரணமாகவே வேலைகள் தடைப்பட்டுள்ளன.எனவே அரசகேசரி விநாயகர் அடியார்கள் கட்டிட அபிவிருத்திக்கு  உதவவிரும்பின் ஆலயபரிபாலன சபையிடம் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.செய்து முடிக்கப்படவேண்டிய வேலைகளின் விபரங்கள் படங்களாக

தொடர்புகளுக்கு

திரு.முருகையா

பொருளாளர்

077 4455875

 

வங்கி விபரங்கள்

Bank :  PEOPLE’S BANK – MAIN STREET JAFFNA.

A/c Name : NEERVELY.ARASAE.PILLA.KOV.PARIPALANA SABA,NEERVELY

A/C NO  104 – 1 – 001 – 2 – 0000397

 

nnnnnnnnnnnnnnnnnnnnn

5

27341

0 Comments

Leave A Reply