10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அரசகேசரி விநாயகர் ஆலயத்திற்கு அலாரம் மணி …[:]

[:ta]

ஆலயக் குரு சோ. சிவஜெயக் குருக்களின் முயற்சியில் அரசகேசரி விநாயகர் ஆலயத்திற்கு அலாரம் மணி பொருத்தப்பட்டுள்ளது.  தானியங்கி அலாரப் பொறி (Automatic Alarm Clock) காலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை ஒலிக்கவிடப்படுகின்றது. காலை 6 மணி 8.30 மணி, நண்பகல் 12 மணி மாலை 6 மணி என நான்கு வேளைப் பூசைகள் நேரம் தவறாமல் இடம்பெறுகின்றன.

 [:]

0 Comments

Leave A Reply