10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அரசகேசரி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் 2013

3-680x360நீர்வேலி  அரசகேசரி  விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் 2013 எதிர்வரும் 09.09.2013   திங்கட்கிழமை  காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி 18.09.2013  புதன்கிழமை  தேர்த்திருவிழாவும்  19.09.2013   தீர்த்தம்  20.09.2013 திருவிழாவுடன் நிறைவடைகிறது.  இக்காலங்களில் விநாயகப்பெருமான் அடியார்கள் வருகைதந்து தொண்டாற்றி இஸ்டசித்திகளைப்  பெற்றுக்கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

Pillayar

0 Comments

Leave A Reply