10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அரசகேசரி விநாயகர் கோவிலுக்கு ரூபா 10 இலட்சம் உதவி [:]

[:ta]

நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலயத்திற்கு ரூபா 10 இலட்சத்தினை இந்துகலாச்சார அமைச்சு வழங்கியுள்ளது. இந் நிதியில் தீர்த்தக் கேணியில் கிழக்குப்புறமாக உள்ள மண்டபத்தையும் அதனோடிணைந்த மதிலினையும் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

[:]

0 Comments

Leave A Reply