10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அரசகேசரி விநாயகர் தேர்த்திருவிழா-நேரலைக்கான அனுசரனை

01.09.2020 அரசகேசரி விநாயகர் தேர்த்திருவிழா-நேரலைக்கான அனுசரனையினை சுவிஸ் நாட்டில் வதியும் திரு.சுந்தரேஸ்வரன் ஜெயந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். அவருக்கு எமது நன்றியும் பாராட்டுக்களும்.

0 Comments

Leave A Reply