அருள்மிகு நீர்வேலி கந்தசாமி கோவில் ஸ்கந்தசஷ்டி உற்சவம்
அருள்மிகு நீர்வேலி கந்தசாமி கோவில் ஸ்கந்தசஷ்டி உற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் விஜய வருடம் 03.11.2013 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00 மணியளவில் ஸ்கந்தசஷ்டி உற்சவ விஞ்ஞாபனம் ஆரம்பமாகவுள்ளது.08.11.2013 வெள்ளிக்கிழமை சூரசங்காரமும் மறுநாள் தீர்த்தஉற்சவமும் நடைபெறவுள்ளது.
0 Comments