கனடாவில் வசிக்கும் திரு திருமதி முருகதாசனுடைய செல்வப் புதல்வன் அர்ஜனுடைய பிறந்ததினத்தை முன்னிட்டு வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கான ஓரு தொகுதி கற்றல் உபகரணங்கள் 18.08.2016 அன்று நீர்வேலி ரோட்றிக் கழகத்தினூடாக வழங்கப்பட்டது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments