அழகிய சித்திரத்தேர் ஆலயம் வந்தடைந்தது.
நீர்வேலி செல்லக்கதிர்காமப்பெருமான் கோவிலுக்கு அழகிய புதிய சித்திரத்தேர் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் இடம்பெற்ற தற்காலிக இருப்பிடத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு கோவிலுக்கு அடியார்கள் வடம்பிடித்திடித்து இழுத்துச் சென்றனர்..இத்தேரினை நீர்வேலி குறுக்குவீதி காளிகோவில்வீதி கதிர்காமகோவில்வீதி வழியாக ஆலயத்திற்கு இழுத்து செல்லும் போது உயரத்தில் இடஞ்சலாய் இருந்த போது மின்வயர்கள் தொலைபேசி வயர்கள் என்பனவற்றை உயர்த்தி உதவி செய்த மின்சார சபையினருக்கும் தொலைத்தொடர்வு நிறுவன ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.வெள்ளேட்ட நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
0 Comments