10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஆசிரியர் அருந்தவரட்ணம் அவர்களின் வீட்டில் மோட்டார் சைக்கிள் எரிந்துநாசம்

DSC01807நீர்வேலி  வடக்கு  ராசன்  கடைக்கு  பக்கத்தில்  வசிக்கும்  ஆசிரியர் அருந்தவரட்ணம்  அவர்களின்  வீட்டில்  மோட்டார்  சைக்கிள்  நேற்றிரவு (21.04.2014  நள்ளிரவு  12.00   மணியளவில் எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டில்  வசிப்பவர்கள்  உறக்கத்தில்  இருந்தவேளை  ”ஹீரோ கொண்டா ” மோட்டார்  சைக்கிள்  வெடித்து  எரிவதைக்கேட்டு எழுந்தவர்கள்  தீயை அணைக்க  முற்பட்டனர்.  பெற்றோல்  பெரும்  தீயாக  எரிந்ததானால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால்  மோட்டார்  சைக்கிள் நிறுத்தி வைத்திருந்த சீமெந்துக்கொட்டிலும்  இடிந்து வீழ்ந்துள்ளது.

DSC01802DSC01811DSC01810DSC01809DSC01808DSC01807DSC01806DSC01804DSC01803DSC01802DSC01798DSC01800DSC01799DSC01798

0 Comments