10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஆசிரியை திருமதி உமாதேவி யோகானந்தா அவர்களின் மணிவிழா

P7280501நீர்வேலி சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலையில் 28 வருடங்களாக ஆசிரியராகக் கடமையாற்றி 04.03.2014 இல் ஓய்வுபெறும் நீர்வேலி தெற்கைச்சேர்ந்த ஆசிரியை திருமதி உமாதேவி யோகானந்தா அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெறவுள்ளது.மேற்படி ஆசிரியை நீண்டகாலம் சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலையில் கடமையாற்றியிருந்தார்.இவரிடம் அதிகளவான மாணவர்கள் கல்விகற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறப்பாக வாழ்ந்துவருகின்றனர்.திருமதி உமாதேவி யோகானந்தா அவர்கள் நீர்வேலி சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலையின் வளர்ச்சியிலும் மற்றும் இப்பாடசாலை நாளாந்தம் இயங்குவதற்கு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது  மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார்.நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி மற்றும் நீர்வேலி மாதர்சங்கம் போன்ற நிர்வாகங்களில் பொறுப்பான பதவிகளை வகித்துவருகிறார்.திருமதி உமாதேவி யோகானந்தா ஆசிரியை அவர்களின் உன்னதமான சேவையை பாராட்டி எமது இணையமும் தனது வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறது.

திருமதி உமாதேவி யோகானந்தா ஆசிரியை அவர்களின் மணிவிழாவினை சிறப்புற நடாத்துவதற்கு பழைய மாணவர்களின் அனுசரனையை எதிர்பார்பதாக  நீர்வேலி சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தொடர்புகளுக்கு 077 8089902

7 Comments

 1. Congratulations Susi Acca. Commendments for all your hard work within the community, what a great honour and achievement. Well done and Best of luck for the future.

  Usha

 2. Mohan says: - reply

  Congrats. I am very proud of you.Well done Susi.

  Love

  Brother

 3. v.kankesan says: - reply

  Hi Susi, I red about your mani vila and happy I wish you a happy pensioner life with your childrean and social Works

  Kind regards
  Kankesan-baby

 4. SRI & BABY says: - reply

  Congratulations on your retirement. We wish you tons of happiness in the years ahead.

  Kind regards

  SRI&BABY

 5. sathees says: - reply

  HI MOM
  You have been a source of inspiration for all of us here
  As you conclude the long journey of your professional life, I would like to thank sincerely for all your immense support and guidance. Your spirit will remain unmatched. All our best wishes are always with you and your future endeavors!!

  thank you

  sincerely
  you son
  sathees

 6. NIRUBAN says: - reply

  HI SITHI

  உங்களுக்கு எனது குடும்பத்தில் சார்பில் நிறைவான வாழ்த்துக்கள்

  நன்றி

  நிருபன்

 7. Dear Susi Macchi
  Congratulations on your long service to the school.
  I am sure you will be very busy in social service. Enjoy your retirement.
  Aasai maama also sends his best wishes and please look after your health.

  With love

  Bharathi and Jeyanthi, Hari & Shalini

Leave A Reply